திண்மக்கழிவகற்றல் சேவை
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கீழ் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை (2025.03.24) உக்காத கழிவுகள் மாத்திரம் சேகரிக்கப்படும்.
#5ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதி, தைக்கா வீதி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலை பிரதேசம்
#சின்னப் பள்ளி வட்டாரம் மத்திய வீதி, முங்கிலடி வீதி, அலிவன்னியார் வீதி, மஜீட் எம்.பி வீதி வரைக்கும்
#மஜீட் எம்.பி தொடக்கம் சாலி வீதி வரை வீரமுனை கூட்டுரவு வீதி, நூர்ப்பள்ளி பிரதேசம்
#அல் மர்ஜான் பாடசாலை பிரதேசம் அம்பாரை 01ம், 03ம், 07ம் வீதி தொடக்கம் அலி வன்னியார் வீதி வரை கருவாட்டுக்கல் பிரதேசம்
#புளக் ஜே கிழக்கு, ஹிஜ்றா 01ம் வீதி தொடக்கம் ஹிஜ்றா 08ம் வீதி வரை அல்-மதீனா, மபாஸா ஆகிய பாடசாலை பிரதேசம்
#நெல் ஸ்டோர் பிரதேசம்,
அம்பாரை 02ம், 04ம் 08ம் வீதிகள், மல் 03ம்,05ம்,06ம், 08ம் ஆகிய வீதிகள் உள்ளிட்ட பிரதேச சபையின் பிரதான அலுவலக பிரதேசம்
#அறபா பாடசாலை பிரதேசம்
அம்பாரை 08ம் வீதி தொடக்கம் பெளஸ் மாவத்தை, மலையார் வீதி, அல்-அர்சாத் வீதி, கருத்திட்ட வீதி, அஸ்ஸமா பாடசாலை வரை
பொதுமக்கள் தங்களுடைய உக்காத கழிவுகளை மாத்திரம் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: நேர அட்டவணையில் குறிப்பிட்ட தினத்தில் வாகன பழுது மற்றும் ஊழியர்களின் விடுமுறையினால் திண்மக்கழிவுகள் பெறப்படாத சந்தர்ப்பத்தில் புதன்கிழமை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
0 Comments