பகிரங்க அறிவித்தல்
பழைய பத்திரிகைகளை ஏலத்தில் விற்பனை செய்தல் 2025.04.08
எமது பிரதேச சபைக்கு சொந்தமான நூல் நிலையத்தில் பாவிக்கப்பட்ட பழைய பத்திரிகைகளை எதிர்வரும் 2025.04.08 ஆம் திகதி ஏல விற்பனை சபையினால் ஏலம் விடப்படவுள்ளது.
இடம்: பிரதேச சபை பழைய அலுவலக கட்டடம், சம்மாந்துறை பிரதேச சபை.
ஏல விற்பனை திகதியும் நேரமும்:
2025.04.08 மு.ப 9.30 மணி
ஏல விற்பனையில் கலந்து கொள்ள விரும்புவோர் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 100/= செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏல விற்பனையில் பத்திரிகைகளை பொருட்களை கொள்வனவு செய்வோர் அதே இடத்தில் உடன் முழுப் பணத்தினையும் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றவுடன், அவ்விடத்திலிருந்து பத்திரிகைகளை அகற்றுதல் வேண்டும்.
செயலாளர்
சம்மாந்துறை பிரதேச சபை,
0 Comments